டிச., 13 பழனி கோயில் பூஜை நேரம் மாற்றம் தங்கத்தேர் கிடையாது

by Editor / 09-12-2024 10:10:30am
டிச., 13 பழனி கோயில் பூஜை நேரம் மாற்றம் தங்கத்தேர் கிடையாது

பழனி முருகன் கோவில் திருக்கார்த்திகை தீபம் முன்னிட்டு டிச., 13 அன்று பூஜை நேரம், படி வழி பயணம் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அன்று தங்கத்தேர் நடைபெறாது அறநிலையத்துறை  இணை ஆணையர் மாரிமுத்து அறிவிப்பு.

 

Tags : டிச., 13 பழனி கோயில் பூஜை நேரம் மாற்றம் தங்கத்தேர் கிடையாது

Share via