செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 18 பேர் கைது

ஆந்திரமாநிலம் புத்தூர் அருகே நாராயணவனம் பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக திருவண்ணாமலையை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags :