அன்புமணி அதிரடி நீக்கம்-ராமதாஸ் நடவடிக்கை.

பாமக செயல்தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காத நிலையில், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் செயல்தலைவர் பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இருமுறை அவகாசம் வழங்கியும் அவர் பதிலளிக்காததால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது, அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tags : அன்புமணி அதிரடி நீக்கம்-ராமதாஸ் நடவடிக்கை.