இன்று பிரதமர் நரேந்திர மோடி சேவா தீர்த்தம் என்ற புதிய அலுவலக வளாகத்தை திறந்து வைக்கிறார்.

by Admin / 13-02-2026 09:11:33am
இன்று பிரதமர் நரேந்திர மோடி சேவா தீர்த்தம் என்ற புதிய அலுவலக வளாகத்தை திறந்து வைக்கிறார்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி சேவா தீர்த்தம் என்ற புதிய அலுவலக வளாகத்தை திறந்து வைக்கிறார். 78 ஆண்டுகளாக பிரிட்டிஷ் காலத்திற்குத் தொகுதியில் இயங்கி வந்த பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக புதிய இடத்திற்கு மாற்றப்படுகிறது. இன்று மதியம் 1:30 மணி அளவில் புதிய வளாகத்தின் பெயரை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். மாலை 6:00 மணி அளவில் சேவா திருத்தம் மற்றும் அதனுடன் இணைந்த கடமை மாளிகை ஒன்று மற்றும் இரண்டு ஆகிய கட்டடங்களையும் திறந்து வைத்து பொது மக்களிடையே உரையாற்ற உள்ளார். இந்த புதிய கட்டட திறப்பு விழாவிற்கு முன்னதாக மத்திய அமைச்சரவை கூட்டத்தை நாலு மணி அளவில் பிரதமர் கூட்ட உள்ளார். இந்த புதிய கட்டிடம் கடமை பாதையில் தாரா ஜிகோ சாலையில் அமைந்துள்ளது. சென்ட்ரல் வீஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டுள்ள இந்த வளாகம் கிரீகா 4 நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய நவீன நிர்வாக மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via