மருது பாண்டியர்களின் வீரம், தியாகத்தை போற்றுகிறேன்: இபிஎஸ்
மாமன்னர் மருது பாண்டியர்களின் வீரம், தியாகத்தை போற்றுகிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எக்ஸ் பதிவில், ஆங்கிலேய அரசுக்கு எதிரான முதல் பிரகடனமாம் "ஜம்பு தீவு பிரகடனம்" அறிவித்து, நாட்டு விடுதலைக்காக போராடி அனைவரது நெஞ்சங்களிலும் விடுதலை வேட்கையை விதைத்து, வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் 223வது நினைவு தினத்தில் அவர்களின் வீரத்தை போற்றுகிறேன் என கூறியுள்ளார்.
Tags :