9ஆம் தேதி நீலகிரி, தேனி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் செப்., 8ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 9ஆம் தேதி நீலகிரி, தேனி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
Tags : 9ஆம் தேதி நீலகிரி, தேனி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை