ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் மீண்டும் மோதல்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது நாளாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிடிபி உறுப்பினர்கள் முழக்கத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கடும் அமளி காரணமாக சட்டப்பேரவையில் பா.ஜ.க., பிடிபி உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அமளியில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க. உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
Tags : ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் மீண்டும் மோதல்