மெரினா கடற்கரையில்விமானப்படை சாகச நிகழ்ச்சி ஐவா் மரணமடைந்துள்ளனா்.

by Admin / 06-10-2024 11:14:58pm
 மெரினா கடற்கரையில்விமானப்படை சாகச நிகழ்ச்சி ஐவா் மரணமடைந்துள்ளனா்.

சென்னை மெரினா கடற்கரையில் 92வது விமானப்படை சாகச நிகழ்ச்சி தொடங்கியது. விமானப்படையில் 72 விமானங்கள் சாகசங்களை நிகழ்த்தினார். சென்னை முழுவதும் இருந்து வந்திருந்த நான்கு லட்சத்திற்கு அதிகமான பொதுமக்கள் ஆச்சரியத்தோடும் வியப்போடும் விமான சாகச நிகழ்வை கண்டுகழித்தனா்.. நிகழ்விற்கு தமிழக முதலமைச்சர்கள் மு. க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத். தமிழக ஆளுநர் ரவி, தமிழக அமைச்சர்கள்,  விமானப்படை அதிகாரிகள், கலந்து கொண்டு ஆகியோர் வந்திருந்து கண்டு களித்தனர்.ஆகாஷ் கங்கா மிராஜ் 2000 சூரிய கிரன் சாரல் ஹெலிகாப்டர் ஏரோபாட்டி மேக் 29 ஜூலை 30 எம் கே ஐ தேஜஸ் உள்ளிட்ட விமான சாகச நிகழ்வு பங்கேற்றனர். விமானப்படை வீரர்களின் பாராசூட் நிகழ்ச்சி பாதுகாப்பு ஒத்திகை, தீவிரவாத எதிர்ப்பு போன்றவை நிகழ்ந்தன.ஒரு மணி வரை நிகழ்தன.இந்நிலையில் கூட்ட நெரிசலால் பலர் பாதிக்கப்பட்டனர்.

அதிகமான கூட்டநொிசலால்- கடுமையான வெயிலின் காரணமாக 97 போ் மயக்க முற்று  ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஐவா் .மரணமடைந்துள்ளனா். .ராணுவ விமான சாகஸத்தை காண வந்தவர்கள் பலியானது.பொதுமக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தயுள்ளது.

 மெரினா கடற்கரையில்விமானப்படை சாகச நிகழ்ச்சி ஐவா் மரணமடைந்துள்ளனா்.
 

Tags :

Share via