ராகுல் காந்தியின் முக்கிய அறிவிப்பு
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குறித்த சட்டம் இயற்ற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்றார். மக்களவை தேர்தலுக்கு முன் விவசாயிகளுக்கு காங்கிரஸ் அளிக்கும் முதல் வாக்குறுதி இதுவாகும் என்றார். இந்த முடிவு 15 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு உறுதியளிக்கும் என்றும் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் என்றும் கூறினார்.
Tags :