கணவரை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய மனைவி

by Staff / 02-01-2025 12:54:34pm
கணவரை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய மனைவி

கர்நாடகா: பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமந்த் என்பவர் வேலைக்கு போகாமல் மதுவுக்கு அடிமையாகி மனைவியுடன் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார். நேற்றிரவு (ஜன. 01) இருவருக்கும் சண்டை முற்றிய நிலையில் இன்று (ஜன. 02) காலை ஸ்ரீமந்த் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற சாவித்ரி உடலை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசியதாக கூறப்படுகிறது. போலீசாரின் துரித விசாரணையை தொடர்ந்து சாவித்ரி கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via