கேரள அரசுக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்

by Staff / 02-01-2025 01:47:19pm
கேரள அரசுக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்

திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கேரள அரசுக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் முறையாக கழிவுகளை அகற்றம் செய்யாமல் உள்ள மருத்துவமனை, ரிசார்ட்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பதை 7 நாட்களில் தெரிவிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கழிவுகள் கொண்டு வருவதை தடுக்க எல்லை மாவட்டங்களில் சிறப்பு அதிரடிப்படையை அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via