சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்திற்குள் வடியும் - மேயர் பிரியா
சென்னையில் எவ்வளவு பெரியமழை பெய்தாலும் ஒரு மணி நேரத்திற்குள் மழைநீர் உடனே வடிவதற்கு மாநகராட்சி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு, பிப்ரவரிக்குள் கொசஸ்தலை ஆறு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறும். என்ன தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் ஓரளவுக்கு மேல் நாம் இயற்கையை கட்டுப்படுத்த முடியாது என்று. மேயர் பிரியா தெரிவித்துள்ளார்
Tags :














.jpg)




