தமிழ்நாட்டில் கொரோனா படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பொது இடங்களுக்கு செல்லும்போது அனைவரையும் கட்டாயம் (மாஸ்க்) முகக்கவசம் அணிய வேண்டும்,மாநிலம் முழுவதும் பரிசோதனைகள் எண்ணிக்கை 25 ஆயிரமாக உயர்த்தப்படவுள்ளது.கொரோனா தமிழ்நாட்டில் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது, டெல்லி போன்ற சூழல் உருவாகலாம்என
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்தெரிவித்துள்ளார்.
Tags : Radhakrishnan is likely to gradually increase the corona in Tamil Nadu