மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை

by Editor / 13-11-2022 10:13:14pm
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு  ஒரு நாள் மட்டும் விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி ,கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை 14/11/2022 ஒரு நாள் மட்டும் விடுமுறை. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. இரா. லலிதா அறிவிப்பு

 

Tags :

Share via
Logo