இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 7 மணி வரை ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு-

by Editor / 13-11-2022 10:11:47pm
இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 7 மணி வரை ஏர்டெல்  வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு-

முக்கியமான ஏர்டெல் நெட்வொர்க் அப்டேட் உங்கள் நெட்வொர்க் அனுபவத்தை மேம்படுத்த, தொழில்நுட்ப பராமரிப்புச் செயல்பாட்டைத் திட்டமிடுவதாகவும், இதன் காரணமாக, நவம்பர் 13, இரவு 11 மணி முதல் 14ம் தேதி காலை 7 மணி வரை ரீசார்ஜ் சேவைகள் கிடைக்காது. வாடிக்கையாளர்கள்  ஏர்டெல் பேக் முடிவடையகின்ற நிலையில் இருக்கும் பட்சத்தில், முன்கூட்டியே ரீசார்ஜ் செய்யவும்.  என்றும் கெட்டுக்கொண்டுள்ளது. அதேநேரத்தில் இந்த பராமரிப்பு பணிகளின்போது அழைப்புகள் மற்றும் டேட்டா சேவைகளில் பிரச்சனை எதுவும் இருக்காது என்றும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo