இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் த வெ க குதிரை பேரம் பேசுவதாக புகார் மனு அளித்தார்திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் .பாரதி .

by Admin / 04-07-2026 07:11:24pm
இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் த வெ க குதிரை பேரம் பேசுவதாக புகார் மனு அளித்தார்திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் .பாரதி .

திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் .பாரதி கிண்டியில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் தமிழக வெற்றி கழகம் குதிரை பேரம் பேசுவதாக புகார் மனு அளித்தார். தர்மபுரி வேப்பனஹள்ளி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் தமிழக வெற்றி கழகத்தில் இணைய கொரிய ரூபாய் 50 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியதோடு நாகர்கோவில் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆசிரியர் த.வெ. க வில் சேர்ந்தால் அமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டி உள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தால் இடைத்தேர்தலில் முதலமைச்சர் விஜய் நேரடியாக பிரச்சாரம் செய்து வெற்றி பெறச் செய்வார் என்றும் பேரம் பேசப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனை காவல்துறை அதிகாரிகள் 5.00 மணி நேரம் துன்புறுத்தியதோடு தமிழக வெற்றி கழகத்தில் இணையுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர் என்றும் ஆர்.எஸ். பாரதி தம் குற்றச்சாட்டை வைத்ததோடு தமிழக வெற்றிக்கழக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் அரசு பதவிகளில் இல்லாத ஜான் ஆரோக்கியசாமி ,விஷ்ணு ரெட்டி போன்ற நபர்கள் முதலமைச்சர் முன்னிலையில் அதிகாரிகளுக்கு உத்தரவுடுவதாகவும் சாதி உள்ளார். தமிழக வெற்றிக்கழக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவது குறித்த தகுந்த ஆதாரங்களுடன் ஆலின் நிறுவனம் புகார் அளித்துள்ளதாகவும் ஆளுநர் தக்க நடவடிக்கை எடுக்க தவறினால் நீதிமன்ற மூலம் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo