இரண்டாவது t20 கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரிலுள்ள எமிரேட்ஸ் ஓல்ட் ட்ராக்போர்ட் மைதானத்தில்
இன்று இரவு 7 மணிக்கு இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது t20 கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரிலுள்ள எமிரேட்ஸ் ஓல்ட் ட்ராக்போர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது.
Tags :


















