இந்திய அணி 165 ரன்கள் அதிகம் பெற்று இலங்கை அணியை வீழ்த்தி தொடரின் முதல் போட்டியில் வெற்றி கண்டது.
இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதிய முதலாவது தொடர். தொடரி முதல் ஆட்டத்தில் இந்திய அணி 462 ரன்களும் இலங்கை அணி 284 அணிகளும் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணி 26 ரன்கள் எடுத்தது 5 நாட்கள் நடந்த இரண்டு செசன்ஸ் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் அதிகம் பெற்று இலங்கை அணியை வீழ்த்தி தொடரின் முதல் போட்டியில் வெற்றி கண்டது.
Tags :


















