இந்தியா 116 ஓவரின் 9 விக்கெட் இழப்பிற்கு 460 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா- இலங்கைக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இலங்கை காலி மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தினமும் காலை 10 மணிக்கு இந்த டெஸ்ட் தொடங்குகிறது. இரண்டுபோட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டாவது நாளான இன்று இந்தியா 116 ஓவரின் 9 விக்கெட் இழப்பிற்கு 460 ரன்கள் எடுத்துள்ளது.
Tags :


















