காங்கிரஸ் முன்னிலை நிலவரம்

by Staff / 04-06-2024 01:13:14pm
காங்கிரஸ் முன்னிலை நிலவரம்

மக்களவை தேர்தலில் மதியம் 12 மணி நிலவரத்தை பொறுத்தவரை 230 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதனையொட்டி ராகுல் காந்தி தொடர்பான வைரல் வீடியோக்களை திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

Tags :

Share via