பிரதமரை- தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
பிரதமரை- தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
மெட்ரோ ரயில் நிதி , பள்ளி கல்வித்துறை நிதி உள்ளிட்ட பல்வேறு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அன்று சந்திக்க உள்ளதாக தகவல். இன்னும் இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேரம் ஒதுக்கப்படும் பட்சத்தில் தமிழக டெல்லி முதலமைச்சர் செல்வார் என்று சொல்லப்படுகிறது.வரும் 21 தேதி அமெரிக்கா பயணம் மேற்கொள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :