12ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக மின்னல் தாக்கி உடல் கருகி பலி.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குறளையம்பட்டி பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது அப்பொழுது குறளையம்பட்டி பகுதியைச் சார்ந்த கருப்பசாமி என்பவரது மகள் முத்து கௌசல்யா 12ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக மின்னல் தாக்கி உடல் கருகி பலியானார்.
Tags : 12ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக மின்னல் தாக்கி உடல் கருகி பலி