ஒன்றும் தெரியாமல் இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல எடப்பாடி பழனிச்சாமி, “

by Staff / 24-06-2024 12:28:15pm
ஒன்றும் தெரியாமல் இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல எடப்பாடி பழனிச்சாமி, “

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 58 பேர் உயிரிழந்த நிலையில் பலர் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “நான் ஒரு மருந்தை சொன்னேன், அதை வைத்து மா.சுப்ரமணியன் என்னை கிண்டல் செய்கிறார். ஒன்றும் தெரியாமல் இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல. இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருக்கும் வரை நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது.” என்றார்.

 

Tags :

Share via