24 மணிநேரத்தில் 7 பேரின் உயிரை பறித்தது கொரோனா

by Editor / 31-05-2025 01:35:48pm
24 மணிநேரத்தில் 7 பேரின் உயிரை பறித்தது கொரோனா

நேற்று ஒரேநாளில் தேசிய அளவில் 7 பேர் கொரோனா வைரஸ் பரவலால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒருசில மாநிலங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பெண் உட்பட 7 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

 

Tags :

Share via