தென்னாப்பிரிக்கா அணி மேற்கிந்திய தீவு அணியிடம் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

by Admin / 24-06-2024 12:20:06pm
 தென்னாப்பிரிக்கா அணி மேற்கிந்திய தீவு அணியிடம் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

இன்று நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சர் விவியன் ரிச்சர்ஜ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதின .டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட வந்த தென்னாப்பிரிக்கா அணி 16.1வரில் ஏழு விக்கெட் களை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது தென்னாப்பிரிக்கா அணி மேற்கிந்திய தீவு அணியிடம் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

 

Tags :

Share via