இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin / 24-06-2024 12:19:00pm
இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அமெரிக்க பிரிட்ஜ் டவுன் ஓவன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்க அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. டாஸ்வென்ற இங்கிலாந்து அணி வந்து வீச்சைத்தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த அமெரிக்க அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆட வந்த இங்கிலாந்து அணி ஒன்பது புள்ளி நாலு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 மற்றொரு போட்டி அர் நோஸ் வேல் கிரிக்கெட் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த ஆசிரியர் அணி 192 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களை எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வியுற்றது.

இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
 

Tags :

Share via