பாலியல் குற்றங்களை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாலியல் குற்றங்களை தடுக்க அரசு ஆர்வம் காட்ட வேண்டும். அதிகாரிகளும் அதில் முனைப்பு காட்ட வேண்டும். என்றார்.மேலும், கிருஷ்ணகிரி சம்பவம் குறித்து பேசிய அவர், கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Tags :