தெலுங்கானா பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம்
தெலுங்கானா பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ஆலோசனை நிகழ்த்தினார்.தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி மக்களின் அதீத நம்பிக்கையை பெற்று வருகிறதாகவும் காங்கிரஸ் பி.ஆ.ர்எஸ் கட்சிகள் மக்களின் நம்பிக்கையை இழந்து எதிர்ப்பு கொள்கைகளுக்கு காரணமாக இருப்பதாக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
Tags :