இரண்டு நாட்களுக்கு வடக்கு வட மேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து இலங்கை கடற்கரை நோக்கி நகரும் .

by Admin / 27-11-2024 09:30:40pm
 இரண்டு நாட்களுக்கு வடக்கு வட மேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து இலங்கை கடற்கரை நோக்கி நகரும் .

 தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மையம் கொண்டிருந்தது என்றும்8.30 மணி நேரப்படி 27 நவம்பர் அன்று அட்சய ரேகை 8..5n மற்றும் தீர்க்க ரேகை 8.5 n மற்றும் அதே பகுதியில் 82.3 டிகிரி மற்றும் தீர்க்க ரேகை அருகில் அதே பகுதியில் 82.3 டிகிரி திரிகோணமலைக்கு கிழக்கு தென்கிழக்கு சுமார் 12 0 கிலோமீட்டர் நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு 370 கிலோமீட்டர் புதுச்சேரிக்கு தென்கிழக்கு 470 கிலோமீட்டர் சென்னைக்கு தென்கிழக்கு 550 km இது தொடர்ந்து வடக்கு வட மேற்கு திசை நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி பயலாக மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. .இது தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு வடக்கு வட மேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

 

Tags :

Share via