குஜராத்தில் மாடல் அழகி தற்கொலை

குஜராத் மாநிலம் சூரத்தில் அஞ்சலி வர்மோரா (23) என்ற மாடல் அழகி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்தவர் இவர். அஞ்சலியின் உடல் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அஞ்சலி கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்துடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இறப்பதற்கு ஒருநாள் முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இன்று 'நான் உங்களுக்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தேன்' என பதிவிட்டிருந்தார்.
Tags :