நரேந்திரமோடி -73 வது பிறந்த நாள்

பாரதப்பிரதமர் நரேந்திரமோடி -73 வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பிரதமர் மோடி நலமுடன் வாழ சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் தனபாலன் மாவட்ட துணை தலைவர் மல்லிகா, மாவட்ட செயலாளர் ஆனந்தி, கல்வியாளர் பிரிவு மாவட்டத் தலைவர் வெங்கடேசன், பட்டியல்அணி மாவட்டத் தலைவர் இளையராஜா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் சரவணன், கணேசன், சதீஷ்குமார், மீனவர் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் அசோக்குமார்,ஊடகப்பிரிவு பிரிவு மாவட்டத் தலைவர் செந்தில் ஆகியோர் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் . மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

Tags :