திருமணத்தில் நடனமாடியவர் திடீர் மரணம்

by Staff / 11-05-2023 03:49:56pm
திருமணத்தில் நடனமாடியவர் திடீர் மரணம்

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் கடந்த மே 5-ம் தேதி அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. தல்லி-ராஜாரா நகரில் ஒரு திருமண விழாவில் பிலாய் ஸ்டீல் ஆலை மேலாளர் திலீப் ரௌஸ்கர் கலந்து கொண்டார். திருமண விழாவில் உறவினர்களுடன் உற்சாகமாக நடனமாடிய அவர் திடீர் என்று மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமண நிகழ்ச்சி மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

 

 

Tags :

Share via