உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி.. வெண்கல வென்ற இந்தியா
கஜகஸ்தான் நாட்டின் அல்மேதி நகரில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டியில், இந்தியா சார்பில் நீரு தந்தா மற்றும் விவான் கபூர் ஜோடி கலப்பு குழு இறுதி போட்டியில் விளையாடியது. முதல் 30 இலக்குகளை குறிபார்த்து 24 புள்ளிகளைப் பெற்று, இத்தாலி ஜோடிக்கு இணையாக இருந்தபோதிலும், இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. சீன தைபே ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
Tags :



















