முன்னாள் முதல்வரை சந்தித்தார் முதல்வர் ஜோசப் விஜய்

by Editor / 11-05-2026 03:40:11pm
முன்னாள் முதல்வரை சந்தித்தார் முதல்வர் ஜோசப் விஜய்

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தார். தேர்தலில் கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்து வெற்றி பெற்ற பிறகு, முன்னாள் முதல்வரை நேரில் சந்தித்துள்ள விஜயின் இந்த நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo