திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு 50 கவுண்ட்டர்கள் மூலம் லட்டு விநியோகம்.

by Editor / 13-01-2023 09:59:30pm
திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு 50 கவுண்ட்டர்கள் மூலம் லட்டு விநியோகம்.

திருப்பதி கோயிலில் லட்டுக்காக மேலும் 30 கவுண்ட்டர்கள் அமைக்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தற்போது 50 கவுண்ட்டர்கள் மூலம் லட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via