சென்னை அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி.

by Editor / 14-11-2024 11:01:56am
சென்னை அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி,தோள்பட்டையில் ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக, மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி என மதிமுக எம்.பி. துரை வைகோ விளக்கம்.

 

Tags : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி

Share via

More stories

Logo