அதிமுக சார்பாக ஆளுனரைசந்தித்து மனு கொடுக்கும் பேரணி தொடங்கியது

by Admin / 22-05-2023 12:36:46pm
அதிமுக சார்பாக ஆளுனரைசந்தித்து மனு கொடுக்கும் பேரணி தொடங்கியது

இன்று அதிமுக சார்பாக ஆளுனரைசந்தித்து மனு கொடுக்கும் பேரணி தொடங்கியது. தமிழ்நாட்டில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்  கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பந்தமாக திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்புச் செயலாளர் மற்றும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்ட பேரணி சைதாப்பேட்டை சின்னமலையிலிருந்து தொடங்கியது.

அதிமுக சார்பாக ஆளுனரைசந்தித்து மனு கொடுக்கும் பேரணி தொடங்கியது
 
Tags :

Share via

More stories

Logo