இன்றுஇந்தியாவும் நியூசிலாந்தும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் பொது கையெழுத்து இடுகின்றன.
இன்று இந்தியாவும் நியூசிலாந்தும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகின்றன. அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் 20 பில்லியன் டாலர் முதலீட்டு இருக்கவும் இருதரப்பு வர்த்தகத்தை அடுத்து ஐந்து ஆண்டுகளில் 5 பில்லியன் டாலராக உயர்த்தவும் இந்த ஒப்பந்தம் இலக்கு நிர்ணயித்து உள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நியூசிலாந்து சந்தையில் 100 சதவீத வரி இல்லாத அனுமதி கிடைக்கும் ..குறிப்பாக, தோல் பொருட்கள் ஜவுளி மற்றும் காலனி தயாரிப்புகளுக்கு இது பெரும் வாய்ப்பாக அமையும். நியூசிலாந்தின் 95 சதவீத ஏற்றுமதி பொருள்களுக்கு இந்தியா வருகைகளை குறைக்கும் அல்லது நீக்கும். இருப்பினும், உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்க பால் பொருட்கள், வெங்காயம், சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் போன்ற முக்கியமான பொருள்களுக்கு இந்தியா எந்த வரிச் சலுகையும் அளிக்கவில்லை. இந்திய வல்லுநர்களுக்கு நியூசிலாந்து புதிய விசா வாய்ப்புகளை வழங்கும். ஆண்டுக்கு சுமார் 5000 இந்தியர்கள் வரை அங்கு மூன்று ஆண்டுகள் வரை பணியாற்ற பிரத்தியோக விசா வழித்தடம் உருவாக்கப்படும் இந்த ஒப்பந்தம் ஆட்சி 25 தொடங்கப்பட்டு வெறும் ஒன்பது மாதங்களுக்குள் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது இது இந்தியாவின் மிக வேகமாக முடிக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாகும். என் நிகழ்வில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் நியூசிலாந்து வர்த்தக முதலீட்டு அமைச்சர் டாட் மெக்லேசந்திக்கின்றனர்.
Tags :



















