சட்டமன்றத்தில் பான் மசாலா மென்று எச்சில் துப்பிய MLA-க்கள்
உத்தரபிரதேச சட்டமன்றத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் பான் மசாலாவை மென்று எச்சில் துப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் நுழைந்த சபாநாயகர் சதீஷ் மஹானா, எச்சில் கறைகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, இந்த செயலை செய்த எம்.எல்.ஏ. தன்னிடம் வந்து தானாக முன் வந்து தனது செயலை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags :



















