பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து

by Staff / 01-03-2024 04:15:06pm
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது அதிகாரப்பூர்வ கட்சி வலைதள பக்கத்தில், இன்றிலிருந்து 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்து தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறைகளில் உச்சம் தொட வாழ்த்துகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via