நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அண்ணாமலை

by Staff / 01-03-2024 04:19:39pm
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அண்ணாமலை

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், கட்சித் தலைமை என்னை எந்த இடத்தில், எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் போட்டியிடுவேன். எனக்கான தனி விருப்பம் என்று எதுவும் கிடையாது. கட்சித் தலைமையின் முடிவுதான் எனது முடிவு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo