மாணவர்களின் குரல் என்கிற கலந்துரையாடல் நிகழ்வில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

by Admin / 11-10-2026 12:57:51am
 மாணவர்களின் குரல் என்கிற கலந்துரையாடல் நிகழ்வில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

சென்னை தீவு  திடலில் காங்கிரஸ் கட்சி மற்றும் மாணவர் இளைஞர் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட மாணவர்களின் குரல் என்கிற கலந்துரையாடல் நிகழ்வில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு மாணவர்களுடன் நேரடியாக உரையாடினார். கல்வி, வேலை வாய்ப்பு ,நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர் நலன் குறித்த பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 10,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில்,மாணவ மாணவியர்கள் எழுப்பிய கேள்விக்கு அளித்தவர் மத்திய அரசு மற்றும் அதன் கூட்டு சக்திகள் இந்திய ஜனநாயகத்தை அளிக்க பார்க்கிறார்கள் என்றும் போராடும் மாணவர்கள் யாரும் எதற்கும் அஞ்ச தேவையில்லை நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி  பெரியார் மற்றும் திருவள்ளுவர் ஆகியோர்களின் சிந்தனை வெளிப்பாட்டை புகழ்ந்து பாராட்டினார்.

 

 

Tags :

Share via

More stories

Logo