தேசிய கட்சிகளுடன் கூட்டணி இன்னும் முடிவு செய்யவில்லை: தினகரன்

by Staff / 31-01-2024 02:18:40pm
தேசிய கட்சிகளுடன் கூட்டணி இன்னும் முடிவு செய்யவில்லை: தினகரன்

இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் என்று டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார். "தேசிய கட்சிகளான பாஜக அல்லது காங்கிரஸ் உடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளது. இது தேர்தல் ரீதியான கூட்டணியே தவிர, கொள்கை ரீதியான கூட்டணி அல்ல. தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் முடிவு செய்யவில்லை. ஆனால் தொண்டர்கள் நான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories