25 மூட்டை குட்கா பறிமுதல்

by Editor / 10-04-2022 01:59:23pm
25 மூட்டை குட்கா பறிமுதல்

சிவகங்கை அருகே P. குளத்துப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் குடோனில் இருந்து 25 மூட்டை குட்கா பொருட்களை பறிமுதல் செய்த சிவகங்கை நகர் காவல் துறையினர், காளையார்கோவிலை சேர்ந்த குடோன் உரிமையாளரை  தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via