பட்டாசு வெடித்து கொண்டாடும் தமிழர்கள்

by Staff / 18-05-2023 01:56:54pm
பட்டாசு வெடித்து கொண்டாடும் தமிழர்கள்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழகத்தில் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பு அளித்தை தொடர்ந்து தமிழக மக்கள் பலரும் வெடி வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் விளையாட்டு ஜல்லிக்கட்டு. வரும் தை திருநாளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெரும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய கோரி பீட்டா உள்ளிட்ட விலங்கு நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

 

 

Tags :

Share via

More stories

Logo