கேரள அதிகாரிகள் ஆய்வு செய்த இடத்தில் இருந்து குப்பைகளை அகற்றும் பணி
நெல்லை மாவட்டம் கோடகநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம்.கேரளாவில் இருந்து 25 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்துள்ளனர், கேரள அதிகாரிகள் ஆய்வு செய்த இடத்தில் இருந்து குப்பைகளை அகற்றும் பணி இன்று தொடங்கியுள்ளது.16 டாரஸ் லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது, கேரள எல்லை வரை தமிழக அதிகாரிகள் கண்காணிப்பு செய்கின்றனர்.
Tags : கேரள அதிகாரிகள் ஆய்வு செய்த இடத்தில் இருந்து குப்பைகளை அகற்றும் பணி