சேலம் வழியாக ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

by Staff / 21-08-2024 12:20:15pm
சேலம் வழியாக ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

ஒடிசா மாநிலம் சாம்பல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் சேலம் வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் நவம்பர் 29 வரை இயக்கப்படும்  சிறப்பு ரயில் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், குண்டூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via