“தொழிலதிபர்கள் தமிழ்நாட்டின் தூதுவர்களாக மாற வேண்டும் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

by Staff / 21-08-2024 12:16:24pm
“தொழிலதிபர்கள் தமிழ்நாட்டின் தூதுவர்களாக மாற வேண்டும் -  முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்று வரும் தமிழ் நாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் .  ரூ.17,616 கோடி மதிப்பிலான 19 முடிவற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்து. ரூ.51,157 கோடி மதிப்பிலான 28 புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசிய முதலமைச்சர், “தொழிலதிபர்கள் ,தமிழ்நாட்டின் தூதுவர்களாக மாற வேண்டும். உங்களைப் போன்ற மற்ற நிறுவனங்களையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வாருங்கள்” என்று அழைப்பு விடுத்தாா்.

 

Tags :

Share via