அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலியா

துபாய் CT2025 தொடரில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸி., அணி தொடக்கத்தில் விக்கெட்டை இழந்தாலும் லபுஷேன், கேப்டன் ஸ்மித், லபுஷேன் ஆகியோரின் நிதான ஆட்டத்தால் ரன் குவிக்கத் தொடங்கியது. கேப்டன் ஸ்மித்(73) ஷமி பந்திலும், மேக்ஸ்வெல்(7) அக்சர் பந்திலும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாகினர். தற்போது ஆஸி. 40 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.
Tags :