அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 11-01-2023 12:25:50pm
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் (84) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்று  கூறப்படுகிறது.

 

Tags :

Share via